The main objective of the trust is to provide the quality education to all the students.
The Educational society believes that education should develop high moral and social values in students.
School run by the Educational society prepare children to meet the challenge in life, make them fit for service be it social economical, cultural or spiritual. In short, activities are designed to ensure the development of children.
பதினோராம் வகுப்பிற்கான ( 11th Std ) விண்ணப்படிவம் வழங்கப்படுகிறது.
ஆறாம் வகுப்பு ( 6th Std ) முதல் ஒன்பதாம் வகுப்பு ( 9th Std ) வரை தமிழ் வழி / ஆங்கில வழி மாணவர்
சேர்க்கை நடைபெறுகிறது. சேர்க்கை விண்ணப்பத்தினை Admission Page – ல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
Now admission going on from std. 6 to std.9. Both English medium and Tamil medium.
Message : “Education is the most powerful weapon which you can use to change the world” – Nelson mandela
Read moreஇந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கையில் தான் உள்ளது. - Dr.A.P.J.அப்துல் கலாம்
Read moreTeaching is inspiration, creativity, passion and Resilience having fun!
Read moreபாரதிதாசனால் இருபத்து நான்கு மனை ஏர் தெலுங்கர் செட்டி, அருமை மரபோங்க வந்த அண்ணல் 'பெரு வள்ளல் ' எனப் புகழாரம் சூட்டப் பெற்ற திரு.எஸ்.ஐ அழகர்சாமி செட்டியார் அவர்கள், மதுரைக்கு தெற்கே 'திருமங்கலம்' என்னும் கிராமத்தில் திரு.ஐயண்ணன் செட்டியார் அவர்கட்கும் திருமதி.வெள்ளையம்மாள் என்பாருக்கும் 1878-ம் ஆண்டில் உதித்த ஒரே மகனாவார்.
Read moreNow admission going on from std. 6 to std.9.Both English medium and Tamil medium.
Spacious and bright classrooms with fully furnished for the students.
Office works from 9 am to 5.00 pm
Copyright 2021 VALLAL S.I ALALAGARSAMY CHETTIAR HSS. All Rights Reserved. Designed & Developed by InnovTouch Technologies